Friday, June 13, 2014

 மார்பக புற்று நோய் பரிசோதனை

39 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.ஆரம்பத்திலேயே கண்டு பிடித்தால் நன்றாக குணம் ஆக முடியும்பெண்கள் பொதுவாக வீட்டிலுள்ள அப்பா ,சகோதரர் , உறவினோர் எல்லோர் உடல் நலத்திலும் கவனமாக இருப்பார்கள்ஆனால் தங்கள் நலத்தை மறந்துவிடுவார்கள்சுற்றி உள்ளவர்கள் தான் அவர்களை ஞாபகப்  படுத்தி கூட்டிக்  கொண்டு போக வேண்டும்.


39 வயதிற்கு மேற்பட்ட பெண்களே
 உடனடியாக "மார்பக புற்று நோய் பரிசோதனைசெய்து கொள்ளுங்கள்.

பெண்களே ஆண்களே

 உங்களுக்கு தெரிந்த  ( 39 வயதிற்கு மேற் பட்ட ) பெண் உறவினர்களைஉடனடியாக"மார்பக புற்று நோய்பரிசோதனைசெய்து கொள்ள கூட்டிக் கொண்டு போங்கள்
மார்பக புற்று நோய் விழிப்பு உணர்ச்சிக்காக
ராமகிருஷ்ணன்
ஒய்வு பெற்ற எஞ்சினியர்

One in 30 likely to develop Breast Cancer: Experts
By Express News Service - CUTTACK Published: 11th November 2013 12:43 PM Last Updated: 11th November 2013 12:43 PM
Breast cancer incidence in India is growing at an alarming rate with one in 30 likely to develop the disease in their life span. However, the major cause of concern is that most of the patients present themselves in the advanced stages when the cancer becomes incurable.