Thursday, April 17, 2014

அவள் சுமையை குறைக்க வேண்டாமோ ?








முதுகில் பிள்ளை சுமை 
முன்னில் விறகு சுமை 
உழைத்து வாழ 
இவள் முனையும்  பொழுது 
இவள் சுமை நாம் 
குறைக்க வேண்டாமோ