Wednesday, July 29, 2009

Pillaiyar Tamil pattu in Valaji ragam

வலஜி ராகத்தில் பிள்ளையார் மேல் ஒரு தமிழ் பாட்டு. என் மகள் குரலில்.
Click here to download kaatharulvaay-mp3.mp3

Saturday, June 20, 2009

Padmanabha temple Trivandrum tourist spot




கோவில் கோபுரம் காணும் பொழுது மனதில்
கொள்ளை இன்பம் பொங்கும்- அந்த
கோபுரத்தை மாலை சூரியன் தொட்டு மறையும்
கோலம் மனதையே கொள்ளை கொண்டு போகும்

என் இனிய துவக்கம்

என் எண்ணங்களை வெளிப்படுத்த இது ஒரு துவக்கம்.